share my views with photos
மிக அற்புதமாக இருக்கிறது. முக்கியமாக இலையுதிர்ந்த மரங்களூடான காட்சி மிகச் சிறப்பாக எனக்குத் தெரிகிறது.
ஈப்பில் டவர் படங்கள் நன்றாக இருக்கின்றன யோகன் ஐயா. படங்களை எடுத்துப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றிகள்.
ஐயா!படப்பிடிப்பின் நுணுக்கம் ஏதும் தெரியாது.ஒரு நாள் அதன் சுற்றுப்புறத்தில் கருவியுடன் வரக் கிடைத்தது. அப்போ எடுத்தேன்.தங்கள் வார்த்தை மகிழ்வைத் தந்தது.
குமரா!பிரன்சு மொழியில் ஈபிள் கோபுரத்தைபெண்பாலிலே குறிப்பிடுவார்கள்.அவள் நன்றாக இருப்பதில் ஆச்சரியமேஇல்லை.
Post a Comment
4 comments:
மிக அற்புதமாக இருக்கிறது. முக்கியமாக இலையுதிர்ந்த மரங்களூடான காட்சி மிகச் சிறப்பாக எனக்குத் தெரிகிறது.
ஈப்பில் டவர் படங்கள் நன்றாக இருக்கின்றன யோகன் ஐயா. படங்களை எடுத்துப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றிகள்.
ஐயா!
படப்பிடிப்பின் நுணுக்கம் ஏதும் தெரியாது.ஒரு நாள் அதன் சுற்றுப்புறத்தில் கருவியுடன் வரக் கிடைத்தது. அப்போ எடுத்தேன்.
தங்கள் வார்த்தை மகிழ்வைத் தந்தது.
குமரா!
பிரன்சு மொழியில் ஈபிள் கோபுரத்தை
பெண்பாலிலே குறிப்பிடுவார்கள்.
அவள் நன்றாக இருப்பதில் ஆச்சரியமே
இல்லை.
Post a Comment