பார்க்கச் சென்ற மாதம் சென்ற போது எடுத்த படங்கள்.
இயல்பாகவே இப்பிரதேசம் கடற்கரையானதால் அதிக குளிரற்ற சூழல் இந்த விழாவுக்கு தோதாக அமைந்தது.
இக்களியாட்டு விழாவுடன் மலர்க் காட்சியும் ஒருங்கே ஒழுங்கு செய்வார்கள். இதைப் பார்க்க
உல்லாசப் பிரயாணிகளுடன் உள்ளூர் வாசிகளும் திரளுவார்கள். இத்தடவை 60 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.




