Showing posts with label carnaval de nice 2008carnaval of nice 2008. Show all posts
Showing posts with label carnaval de nice 2008carnaval of nice 2008. Show all posts

Friday, 21 March 2008

Carnaval of Nice 2008 in France -வசந்தக் களியாட்டம் 2008 நீஸ்-பிரான்ஸ்

வருடா வருடம் தென் பிரான்சின் நீஸ்(Nice) நகரில் நடைபெறும் Carnaval வசந்தக் களியாட்டம்
பார்க்கச் சென்ற மாதம் சென்ற போது எடுத்த படங்கள்.
இயல்பாகவே இப்பிரதேசம் கடற்கரையானதால் அதிக குளிரற்ற சூழல் இந்த விழாவுக்கு தோதாக அமைந்தது.
இக்களியாட்டு விழாவுடன் மலர்க் காட்சியும் ஒருங்கே ஒழுங்கு செய்வார்கள். இதைப் பார்க்க
உல்லாசப் பிரயாணிகளுடன் உள்ளூர் வாசிகளும் திரளுவார்கள். இத்தடவை 60 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.